44 கடற்படை வீரர்களுக்கு கொரோனா தொற்று !


இன்று அடையாளம் காணப்பட்டுள்ள கொரோனா தொற்றாளர்களின் அடிப்படையில் இதுவரையில் மொத்தமாக இலங்கையில்  571 தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளனர்.

இதன் பிரகாரம் இன்று அடையாளம் காணப்பட்டுள்ள தொற்றாளர்களுள் 44 பேர் கடற்படை வீர்கள் என சுகாதார சேவை பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். .

No comments: