415 வது பெண் கொரோனா நோயாளியின் வயிற்றில் இருந்த குழந்தை இறந்தது !


கொரோனா வைரஸ் தொற்று அடையாளம் காணப்பட்டுள்ள 415வது பெண் ஒரு கர்ப்பிணிவார் இவருக்கு ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று காரணமாக இவரது வயிற்றில் இருந்த குழந்தை உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது

குறித்த பெண் கொரோனா தொற்றி இனங்காணப்பட்ட 415வது பெண் என்பதுடன் கொழும்பு மருதானை பகுதியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

UPDATE CORONA NEWS (NEW) Click  Link To Watch News

மேலும் ஒரு கொரோனா தொற்றாளர் அடையாளம் ! 416

No comments: