கொரோனா தொற்று எண்ணிக்கை 414 ஆக அதிகரிப்பு !


379 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் மேலும் 35 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனடிப்படையில்  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 414 ஆக அதிகரித்துள்ளது.

இன்றைய தினம் மாத்திரம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 46 பேர்  அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

No comments: