நாட்டில் ஊரடங்கு சட்டத்தினை மீறிய 37,572பேர் கைது !


நாடு தழுவிய ரீதியில் அமுல் படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தினை மீறிய மற்றும் சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றாத நபர்களை கைது செய்யும் நடவடிக்கை இன்றும் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

மார் இருபதாம் திகதி முதல் இதுரையான காலப்பகுதிகளில் 37,572பேர் ஊரடங்கு சட்டத்தினை மீறிய குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 9650 வாகனங்களும் பெலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

No comments: