மேலும் கொரோனா வைரஸ் 34 பேருக்கு உறுதிப்படுத்தப்பட்டது !


அரசாங்க தகவல் திணைக்களத்தின் அடிப்படையில் 34 பேர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுவரையில் 523 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 557 ஆக உயர்ந்துள்ளது.

No comments: