கொரோனா தொற்றினால் இதுவரை 226 கடற்படையினர் பாதிப்பு !


கொரோனா தொற்றினால் இன்று அடையாளம் காணப்பட்டுள்ள 03 பேர் கடற்படையினர் என தெரியவந்துள்ளது.

இதனையடு்த்து கடற்படையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படட்வர்களின் எண்ணிக்கை 226 ஆக உயர்ந்துள்ளதாக இராணுவத்தளபதி தெரிவித்துள்ளார்.

இதில் 147 பேர் வெலிசர முகாமில் இருந்தவர்கள் என்றும் 79 பேர் விடுமுறைக்காக சென்றிருந்தவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments: