உலகளாவிய ரீதியில் 200,400 பேர் உயிரிழப்பு !


கொரோனா வைரஸ் காரணமாக இலங்கையில் 400ற்கும் மேற்பட்ட தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் உலகளாவிய ரீதியில் சுமார் 2,867,574 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந் நிலையில் உலகளாவிய ரீதியில் கொரனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களது எண்ணிக்ககை 200,400  ஆஅதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments: