கொரோனா வைரஸில் இருந்து இலங்கையில் 134 பேர் குணமமைந்துள்ளனர்


இலங்கையில் சடுதியாக அடிக்கடி #கொரோனா  #Coronavirus தொற்றாளர்கள் அடையாளம் காணப்படும் நிலையில் மேலும் 08 கொரோனா தொற்றாளர்கள் குணடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


அந்தவகையில் இலங்கையில் இதுவரை 134 பேர் கொரோனா வைரஸில் இருந்து குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

#SriLanka, #lka, #Coronavirus, #Covid_19famil, #StayHomeSL.

No comments: