மேலும் 10 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் !


நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இதுவரையில்  567 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அரசாங்க தகவல் திணைக்களம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

புதிதாக 10 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதையடுத்து எண்ணிக்கை அதிகரித்துள்ளது.



No comments: