கொரோனா தொற்று நாளென்றிற்கு நேயாளியிடம் இருந்து 10 பேருக்கு பரவலாம் !


கொரோனா தொற்று நாளென்றிற்கு நேயாளியிடம் இருந்து 10 பேருக்கு பரவலாம் என தெரிவிக்கப்படுகின்றது .

இதனை பொரல்ல மருத்து ஆராய்ச்சி நிலையத்தின் தலைவர் ஜெயருவண் பண்டார தெரிவித்துள்ளார்.நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் 420 தொற்றாளர்கள் மொத்தமாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன். மேலும் பலருக்கு பரிசோதனைகள் இடம் பெறுவதாக சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

எனவே நாட்டின் மக்கள் அனைவரும் தேசிய பாதுகாப்பு கருதி சுகாதார பிரிவின் அறிவுறுத்தல்களை பின்பற்றவும்.

No comments: