08 கடற்படை சிப்பாய்களுக்கு கொரோனா தொற்று !


இன்று இனங்காணப்பட்டுள்ள கொரோனா தொற்றாளர்களில் 05வர் கடற்படையை சேர்ந்தவர்கள் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் சற்று முன்னர் 04 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மொத்த  வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 596 அதிகரித்துள்ளதுடன் 134 பேர் குணமடைந்துள்ளனர்

No comments: