இலங்கையில் மேலும் எட்டு (08) கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் !


இலங்கையில் மேலும் எட்டு  (08)  புதிய  கொரோனா வைரஸ் தொற்றாளர்கள்  இனங்காணப்பட்டுள்ளனர்.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் 477  பேர் முன்னதாக இனங்காணப்பட்டிருந்த நிலையில் புதிதாக எட்டு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனடிப்படையில்  இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 485 ஆக  அதிகரித்துள்ளது.

கீழுள்ள லிங்கை அழுத்தவும்



நாளை நாடு முழுவதும் ஊரடங்கு அமுல் !





No comments: