மேலும் 06 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் குணமடைந்துள்ளனர் !


நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இதுவரையில் 523 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந் நிலையில் இலங்கையில் இன்று 06 தொற்றாளர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதுவரை கொரோனா வைரஸ் தாக்கத்தினால் 07 பேர் உயிரிழந்துள்ளதுடன் 320 பேர் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


No comments: