இலங்கையில் மேலும் 06 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!


இலங்கையில் மேலும்    (06)  புதிய  கொரோனா வைரஸ் தொற்றாளர்கள்  இனங்காணப்பட்டுள்ளனர்.

இதனடிப்படையில்  இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 505 ஆக  அதிகரித்துள்ளது.


கீழுள்ள லிங்கை அழுத்தவும்



நாளை நாடு முழுவதும் ஊரடங்கு அமுல் !





No comments: