மேலும் 05 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் எண்ணிக்கை அதிகரிப்பு !


எண்ணிக்கை 630 ஆக உயர்வு !


நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இதுவரையில்  627 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


புதிதாக மேலும் 05 புதிய  பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதையடுத்து எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை உறுதிப்படுத்தியுள்ளது .


No comments: