தமிழ் நாட்டில் 05 நகரங்களை மூடுவதற்கு தீர்மானம் !


பாரத நாட்டில் கொரோனா தொற்று அதிகம் காணப்படும் மாநிலமாக தமிழ் நாடு  காணப்படுகின்றது.

இதுவரையில் 1755 பேர்வரை கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 22 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேற் குறித்த காரணங்கள் அடிப்படையில் சென்னை உள்ளிட்ட  05 நகரங்கைளை முடக்குவதற்கு தீர்மானம் மேற் கொள்ளப்பட்டுள்ளது.

No comments: