விரிசலடையும் கொரோனா எண்ணிக்கை மேலும் 04 பேருக்கு தொற்று உறுதி !


நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இதுவரையில்  653 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

புதிதாக மேலும் 04 புதிய  பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதையடுத்து எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை உறுதிப்படுத்தியுள்ளது .



No comments: