மேலும் 04 பேருக்கு கொரோனா தொற்று !



புதிதாக 04  பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதையடுத்து எண்ணிக்கை அதிகரித்துள்ளது.


நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இதுவரையில்  588  பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

#SriLanka, #lka, #StayHome, #StayHomeSL,#Covid_19

சுகாதார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.






No comments: