மேலும் 04 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் !



மேலும் 04  #கொரோனா  #Coronavirus, #COVID_19 தொற்றாளர்கள்  அடையாளம் காணப்பட்டுள்ளதையடுத்து எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இதுவரையில்  592  பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.








No comments: