எண்ணிக்கை அதிகரிப்பு மேலும் 04 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் !

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவின் தகவலடிப்படையில்  மேலும் 04  #கொரோனா  #Coronavirus, #COVID_19 தொற்றாளர்கள்  அடையாளம் காணப்பட்டுள்ளதையடுத்து எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இதுவரையில்  596 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.










No comments: