கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து 03 பேர் குணமடைந்தனர்.


கொரோனா வைரஸ் தொற்றானது 600 பேரை கடந்த நிலையில் இன்று
தொற்றுக்குள்ளாகியிருந்த மேலும 03 நபர்கள் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

649 தொற்றாளர்கள் இதுவரையில் உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 139 ஆக அதிகரித்துள்ளது.


No comments: