சற்று முன்னர் மேலும் 03 பேருக்கு கொரோனா தொற்று !


நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இதுவரையில்  630 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
புதிதாக மேலும் 03 புதிய  பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதையடுத்து எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை உறுதிப்படுத்தியுள்ளது .



No comments: